அதிகாரப்பூர்வ Blogger ஆப்ஸின் சமீபத்திய வெளியீட்டைப் பதிவிறக்கி பயணத்தின்போதே வலைப்பதிவிடத் தொடங்குங்கள். Androidடுக்கான Blogger மூலம் நீங்கள் பின்வருபவற்றைச் செய்ய முடியும்: * இடுகையை எழுதி வரைவில் சேமிப்பது அல்லது உடனடியாக வெளியிடுவது * ஏற்கனவே உள்ள இடுகைகளைத் திருத்துவது * சேமித்த மற்றும் வெளியிட்ட இடுகைகளின் பட்டியலைப் பார்ப்பது * ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு/வலைப்பதிவு இருந்தால் அவற்றுக்கு இடையில் மாறுவது * கேலரியிலிருந்தோ நேரடியாக ஆப்ஸிலேயே படத்தை எடுப்பதன் மூலமாகவோ படங்களை உட்பொதிப்பது * இடுகைகளில் லேபிள்களைச் சேர்ப்பது
Android க்கான Blogger மூலம் நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வலைப்பதிவில் இடுகைகளை எளிதாகவும் விரைவாகவும் வெளியிடலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
30 ஜூன், 2025
சமூகம்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், படங்கள் & வீடியோக்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
tablet_androidடேப்லெட்
3.2
152ஆ கருத்துகள்
5
4
3
2
1
D.ராஜாங்கம் D.ராஜாங்கம்
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
10 ஜனவரி, 2025
அருமை
அர.குமரேசன்
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
மதிப்புரை வரலாற்றைக் காட்டும்
21 பிப்ரவரி, 2024
சிறப்பு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
Babu Babu (Babuji)
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
15 ஜூலை, 2022
Super friend good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
புதிய அம்சங்கள்
* Blogger ஆப்ஸில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு செய்வதற்கான எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உடனே வலைப்பதிவிடத் தொடங்கலாம் * உங்கள் வலைப்பதிவின் அடிப்படைத் தகவல்களை எங்கிருந்தும் நிர்வகிக்கலாம்